| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் உத்ராடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| உண்மையானவர். படித்தவர். மகிழ்ச்சியானவர். செல்வம் படைத்தவர். மனைவி குழந்தைகள் பக்கம் மிகவும் சாய்ந்தவர்கள். உபகாரம் செய்வீர்கள். ஆனால் தன் கையே தனக்குதவி என்று நம்புவீர்கள். குழந்தைப்பருவத்தில் குறும்புத் தனம் அதிகம் அதனால் அடிப்பட்டு கொள்வீர்கள். கூர்மையான ஆயுதங்களை கத்தி போன்றவைகளை உபயோகிப்பதில் கவனம் தேவை. |