| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் கார்த்திகை நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| வாழ்க்கையை பூரணமாக அநுபவிக்கும் உல்லாசமானவர் நீங்கள். அழகான மனைவியும். அருமையான குழந்தைகளும் பெற்ற பாக்கிய சாலிகள். திருமணத்திற்குப் பிறகு அதிர்ஷ்ட தேவதையின் பார்வை உங்கள் மீது விழும். ஜலசம்பந்தப்பட்ட நோயோ. குளிர்காய்ச்சலோ. உங்களைப் பாதிக்கும். உங்கள் சரீரம் மிருதுவானதாக இருக்கும். மருந்துகள். கெமிக்கல்ஸ். வெடிமருந்துகள் விற்பனையால் ஆதாயம் b |