| உத்ராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| உங்களுடைய ஒரு கெட்ட குணம். நீங்கள் அசட்டுத்துணிச்சல்காரர். யோஜித்துப் பேசமாட்டீர்கள். பிறரோடு மல்லுக்கு நிற்பீர்கள். உங்களைப் பொறுத்தவரை நான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்ற பழமொழி மிகவும் பொருத்தம். இந்த உதவாத குணம் இருந்தாலும். மிக எளிமையான வாழ்க்கை வாழ்வீர்கள். |