3 ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
லக்னத்திற்கு மூன்றாம் வீட்டுக்குரிய கிரஹம் ஆயுள் ஸ்தானமான எட்டில் அமர்ந்திருக்கிறது. உங்கள் லக்னம் சிம்மமாக இருந்தால் 3ஆம் வீட்டான் எட்டாம் இடத்தில் உச்சம் பெறுகிறான். உங்கள் லக்னம் கன்னியோ. மீனமானால் மூன்றாம் வீட்டு அதிபதி எட்டாம் இடத்தில் ஸ்பnக்ஷத்ர ஆட்சி பெறுகிறான். வேறு எந்த லக்னமாக இருந்தாலும். எட்டாம் ஸ்தானாதிபதி சுபத்துவம் பெறாவிட்டால் உங்கள் இளைய |