| குருவும் புளுட்டோவும் கேந்திரத்தில் இருந்தால் பலன் |
| சிறந்த குறிக்கோள்களை உடைய நீங்கள் சிறந்த லட்சியங்களை விரட்டிப் பிடிப்பீர்கள். உயர் அதிகாரிகளுடன் பழகுவதால் நிதானமும். நீச்சியமும் தேவை. பல வழிகளில் விடைகள் கிடைக்கும் பொழுது ஒரே வழியில் முயற்சிக்காதீர்கள். |