10ஆம் வீட்டில் புதன் இருந்தால் பலன் |
உங்களுடைய 10வது வீட்டில் புதன் இருந்தால். அதனால் அலைபாயும் மனமும். அநேக விதமான எரிச்சல்களும். துன்பங்களும் உங்களுக்கும் ஏற்படும். புதன் உச்சமோ. ஆட்சியோ பெற்றிருந்தால் பஞ்ச மஹா புருஷ யோகத்தின் பலனாக வாழ்க்கையில் ஸ்திரமான நிலையை அடைவீர்கள். உங்கள் லக்னம் கன்னி அல்லது தனுசு ஆக இருந்தால் ஒரே சமயத்தில் இரண்டு பதவி வகிப்பீர்கள். ராகு கூட இருந்தா |