உங்கள் ஜாதகத்தில் ராகு பூசம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
எழுத்து. பிரசுரம். ஆராய்ச்சி மூலம் ஜீவனோபாயம் பெறுவீர்கள். உங்கள் உடலுறுப்புகள் காயம் படாமல் கவனம் செலுத்த வேண்டும். ஜலசம்பந்தமான நோய்கள். மூல உபத்திரவம். ரத்தக் கோளாறுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெள்ளைத்தழும்புகள் உடலில் ஆங்காங்கு ஏற்படலாம். |