ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
சாதாரணமாக குழந்தைப் பருவம் சிறந்ததாகவே இருக்கும். பிற்காலத்தில் குடும்பத்தில் சரிவுகளும். சங்கடங்களும். பல்வேறு தொல்லைகளும் ஏற்படக்கூடும். உங்களுடைய 28 முதல் 31 வயதுக்குள் குடும்ப வட்டாரத்தில் சில முக்கியமான மாறுதல்கள் ஏற்படும். மண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருக்கும். மிகப் பொறுப்பான அழகான மனைவி அமைவாள். ஆனால் அவருடைய உடல் நலம் சிந்தனைக் |