சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தடைகள் ஏதும் இல்லை. தடைகளைத் தகர்த்து வெற்றி வாகை சூடுவீர்கள். மனோதைரியத்தாலும். கடின உழைப்பாலும் தடைகளைக் கடப்பீர்கள். இந்த தடங்கல்கள் 32 வயதுவரை தான் நீடிக்கும். 33 வயது முதல் 54 வயது வரை பொற்காலமாகும். ஆன்மீக உயர்வு. செல்வச் செழிப்பு எல்லாமே காண்பீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கஷ்டப்படா |