| 2ஆம் அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். இது உங்களுக்குச் சிறந்த தனயோகத்தை அளிக்கும். நீங்கள் கைராசிக் கையோடு பிறந்தவர். நீங்கள் எதைத் தொட்டாலும் அது தங்கமாக மாறிவிடும். மிடாஸ் மாதிரி நீங்கள் கை வைத்த எந்தக் காரியமும் தங்கமயமாக மாறுவது உறுதி. சுறுசுறுப்பான சொந்த வியாபாரத்தில் அயல்நாட்டு வர்த்தக |