| 10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 10 வீட்டதிபதி சொந்தவீடான பத்தாவது (கர்மஸ்தானம்) வீட்டிலேயே இருப்பது மிக உன்னதமாக யோக பாவமாகும். எல்லா விஷயங்களில் நன்மையே கிட்டும். சிறந்த கோட்பாடுகள் உள்ள சுறுசுறுப்பானவர்கள் நீங்கள். உயர்கல்வி பெறுவீர்கள். மனச் சாந்தியுடன் வாழ்வீர்கள். தன்பொன்னான நேரத்தையும். கவனத்தையும் முழுமையாகத் தன் தொழிலில் செலுத்துவீர்கள். கடமைக |