அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
கர்வத்திற்கே இடம் கிடையாது. வெள்ளை உள்ளம் படைத்தவர்கள். நாகரீகத்தை விரும்பமாட்டீர்கள். எளிமையான வாழ்க்கையை விரும்புவீர்கள். சுயநலமில்லாத. அநுசரித்துப்போகும். அழகான குணநலன்கள் உடையவர். பொதுஜன வாழ்விலும். அரசியலிலும் நன்கு பிரகாசிக்க முடியும் நண்பர்கள் கூட்டத்தில் தலைவியாக இருப்பீர்கள். |