மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
உங்களுக்கு 2வது திருமணம் ஏற்படலாம். 23 வயதில் திருமணம் நடக்கும். நல்ல குழந்தைகளும் அதிகமாகவே பிறக்கும். 27வது வயதுவரை செல்வநிலையில் சில சங்கடங்கள் தோன்றும். அதன்பிறகு உங்கள் நிதிநிலை நன்கு உயரும். சமூகத்திலும். தொழில் துறையிலும் உங்கள் குழந்தைகள் நல்ல இடம் பெறுவார்கள். இருப்பினும் நீங்கள் மூத்தமகனோடுதான் வாழ ஆசைப்படுவீர்கள். |