உங்கள் ஜாதகத்தில் கேது மிருகசீருடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சிறிய எதிர்ப்புக்குக் கூட உடனே கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தை அடக்காவிட்டால். பண நஷ்டத்தோடு. உடல் பாதிப்புக் காயங்களும் ஏற்படும். வாய் சம்பந்தப்பட்ட நோய்களை உண்டாகும். குடும்பத்தினரின் உறவையும். சந்தோஷத்தையும் அநுபவிப்பீர்கள். தாயாரிடம் அளவுக்கு மீறிய அன்பு கொண்டவர். அவரின் பாசத்திற்காக ஏங்குவீர்கள். |