சூரியனும் சுக்கிரனும் 30 பாகையில் இருந்தால் |
சக. நிதி நிலையில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். பெண்களிடம் ஏற்படும் தொடர்பு நிரந்தர உறவையும். மகிழ்ச்சியும். அளிக்கும். உங்கள் திறமையால். கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டாலும் கூட அதை உங்களுக்கு சாதகமாக்குவீர்கள். |