| 11ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் பலன் |
| லாபஸ்தானமாகிய 11வது வீட்டில் சூரியன் இருந்தால். நீங்கள் அதிர்டசாலிதான். அதுவும் உத்தியோகத்தில். ஆரம்பகாலத்திலேயே வேலையில் சேர்ந்ததுமே பாராட்டுகள் பெற்றுவிடுவீர்கள். உங்களிடம் இருக்கும் அபூர்வமான திறமையும். புத்தி கூர்மையும் மக்களைக் கவர்த்திருக்கும் வயதில் மூத்த பெரியவர்கள் கூட உங்கள் குண நலன்களையும் சாதனைகளையும் மதித்து மரியாதையோடு நடந்து கொள்ளுவா |