5ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன் |
குரு 5 ஆம் வீட்டில் இருப்பது நீங்கள் சிறந்த வரம் பெற்றவர்கள். நீங்கள் மிகப் பெரிய அதிர்ஷ்ட சாலிகள். ஏனென்றால் கிரஹங்களில் மிகச் சிறந்த சுபகாரகனாக குரு உங்களுடைய 9ம் வீடும் (தந்தை. செல்வம் முதலியவை) 11ம் வீடும் (வருமானங்கள். நண்பர்கள் முதலியவை) லக்னம் (உடல். பொதுவாக எல்லா விஷயங்கள்) இவைகளோடு 5 ஆம் வீட்டைப் பாதுகாத்தல் (தந்தி. பதவி. மக்க |