பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
சுதந்திரமாக நின்று தன் காலிலேயேதான் நிற்க ஆசைப்படுகிறவர். நீங்கள் வரவேற்பதிகாரி (ரிஸப்ஷனிஸ்ட்). வழிகாட்டி அல்லது விற்பனையாளர் ஆகிய துறைகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்க மாட்டீர்கள். நீங்களே தேடிச் சென்று. சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி. அதில் உங்கள் லட்சியங்களையும் பூர்த்தி செய்வீர்கள். விளையாட்டுப் பொருட்கள் விற்பனை மூலம் விளையாட் |