7 ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
சுகஸ்தானமாகிய நான்காம் வீட்டில் இருந்தால். உங்களுடைய ஏழாம் வீட்டதிபதி. உங்களுடைய லக்னம் தனுசு என்றால் 7ஆம் வீட்டதிபதி நான்காமிடத்தில் நீச்சமடைகிறான். ஒரு பாவக்கிரஹமும் சேர்ந்து இருந்தாலோ 4வது அல்லது 7வது இடத்தைப் பார்த்தாலோ. கணவன்-மனைவியல் வருத்தமும். துயரமும் ஏற்படும். ஆனால் அதுவே குருவோ. சுக்கிரனோ 4வது வீட்டில் சேர்ந்திருந்தாலோ. குரு 4வ |