6 ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 6ம் வீட்டுக்குரியவன் களத்திரஸ்தானமாகிய 7ஆம் வீட்டில் இருந்தால். பலவிதங்களில் இது சுபமான சேர்க்கையல்ல 7ஆம் வீட்டதிபதி சுபஸ்தானம் பெறாவிட்டால். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு. அதை மூடிவிட்டு. தனியார் துறையில் வேலைக்குச் செல்ல நேரிடும். சொந்தக்காரர்களே விரோதம் பாராட்டுவார்கள். உங்கள் பகைவர்கள் நேரடியாகவே எதிர்ப்பார்கள். குருவோ. |