| சந்திரனின் கோச்சாரபலன்கள் |
|
சந்திரனின் கோச்சாரபலன்கள்
1ல் நல்ல பலன்கள் நடைபெறும்
2ல் தீய பலன்கள்
3ல் நல்ல பலன்கள் நடைபெறும்
4ல் சுமாரான் பலன்கள்
5ல் தீய பலன்கள்
6ல் நல்ல பலன்கள் நடைபெறும்
7ல் நல்ல பலன்கள் நடைபெறும்
8ல் மோசமான பலன்கள்
9ல் தீய பலன்கள்
10ல் நல்ல பலன்கள் நடைபெறும்
11ல் நல்ல பலன்கள் நடைபெறும்
12ல் தீய பலன்கள்
சந்திரன் 7-1-6-11-10-3 ம்
இடங்களிலும் இருக்கும்
நாட்களும் பொதுவில்
மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.
திருவோண நட்சத்திரம்
என்றால், உங்களுடைய ராசி மகரம். அதிலிருந்து
எட்டாவது ராசி சிம்மம். சிம்மத்திற்குரிய நட்சத்
திரங்கள் -மகம் - பூரம் - உத்திரம் முதல் பாதம்
(First Six Hours of Uththiram Star). அந்த நட்சத்திரம்
உடைய நாட்கள் சிறப்பாக இராது.
அதுபோல அதே திருவோண நட்சத்திரத்திற்குப்
பன்னிரெண்டாம் இடம் என்னும்போது அது தனுசு
ராசி -அதற்குரிய நட்சத்திரங்கள் மூலம் - பூராடம்
- உத்தராடம் முதல் பாதம் (First Six Hours of
Uththiradam Star). அந்த நட்சத்திரம் உடைய நாட்களும்
சிறப்பாக இராது.
|