4ஆம் வீட்டில் கேது இருந்தால் பலன் |
கேது நான்காம் இடத்தில் இருப்பது சில விஷயங்களில் நன்மையை அடைவீர்கள். விருச்சிகத்தில் கேது நல்ல ஸ்தானமாகும். ரிஷபத்தில் கேது இருந்தால் நன்மைகள் தர இயலாது. ஆனால் நான்காம் ஸ்தானாதிபதி நல்ல இடத்தில் இருந்தாலோ. குரு அல்லது சுக்கிரனோடு சேர்ந்து இருந்தாலோ. பார்த்தாலோ. நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். அநேக சம்பந்துக்களை அடைவீர்கள். நான்காம் ஸ் |