12ஆம் வீட்டில் புளூட்டோ இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் புளூட்டோ 12வது ஸ்தானத்தில் இருந்தால். 12வது ஸ்தானாதிபதி அவன் கூட சேர்ந்திருந்தாலோ அல்லது பார்த்தாலோ அல்லது வேறு சுபக்கிரஹ சேர்க்கையோ. பார்வையோ கிடைத்தாலோ. உங்கள் விரோதிகளை நீங்கள் வேரோடு ஒழித்து விடுவீர்கள். ஆனால் புளூட்டோ வேறு ஏதேனும் பாவக்கிரஹத்திற்கு 3 டிகிரி 20 டிகிரி தூரத்திற்குள் இருந்தாலோ. 12வது ஸ்தானாதிப |