| லக்கினாதிபதி 9ல் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி 9ஆம் ஸ்தானத்தில் இருக்கிறார். இது பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும். அதைத்தவிர இந்த வீடு. வம்சம். தந்தை. ஞhனம். தெய்வம். பூர்வ ஜென்ம கர்மா. நல்ல காரியங்கள். ஜபதபங்கள். வழிபாடு. சுப சகுணங்கள் இவை எல்லா வற்றிற்க்கும் அதிகாரமுடைய இடமாகும். ஆண்களுக்கு பேரன். பேத்திகளைக் குறிக்கும். பெண்களுக்கு சந்தான பாக்கியத்தைக் |