உங்கள் ஜாதகத்தில் புதன் அஸ்தம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். கணக்கு வழக்கு சம்பந்தப்பட்டது. உங்கள் தொழிலில் முன்னேற்றம் உண்டு. உங்கள் பங்குக்கு புகழோடு சொ¦து கிடைக்கும். பல கலைகளிலும் விஞ்ஞhனத்துறையிலும் சாமர்¦தியராக இருப்பீர். அன்பான மனைவி மிகுந்த சொத்து இருக்கும். பெரியவர்களிடம் மரியாதை. அன்பைத் தேடிப் போவது பிடிக்கும். |