4 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் நான்காம் வீட்டுக்காரன் கர்மஸ்தானம் என்று அழைக்கப்படும். 10வது இடத்தில் இருந்தால். இந்த இடத்திலிருந்து நான்காம் வீட்டதிபதி தன் சொந்தவீட்டைப் பார்ப்பதால். அந்தஸ்தானம் சம்பந்தப்பட்ட விஷயங்களான தாயார். கல்வி. நிலம். வீடு. வாகனங்கள். விவசாயம். வேளாண்மை. சுரங்கங்கள். தாதுப் பொருட்கள் ஆகிய பல்வேறு விஷயங்களில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீ |