8ஆம் வீட்டில் புளூட்டோ இருந்தால் பலன் |
புளூட்டோ உங்களது எட்டாவது வீட்டில் இருப்பது நீங்கள் ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் அபாயகரமான வாழ்க்கை வாழ்வீர்கள். உங்கள் இடம் வயது செயல்களில் நெருப்போடு விளையாடுவதில் தனி ஆனந்தம் அடைவீர்கள். நீங்கள் ஆண்களாக இருந்தால் வீரதீரசாகசச் செயல்களில் ஈடுபடுவீர்கள். தற்காப்புக் கலையில் மிகுந்த பெயர் பெறுவீர்கள். சுபாவத்திலேயே பாவக்கிரஹங்களுடைய சேர்க்i |