10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 10வது ஸ்தானாதிபதி தன ஸ்தானம் என்னும் 2வது வீட்டில் இருந்தால். சிறந்த இடம் ஆகையால் நீங்கள் பெரிய நிதி நிறுவனத்திலோ. பாங்கிலோ உத்தியோகம் பெற்றோ அல்லது காஷியர் ஆக வேறு கம்பெனிகளிலோ இருப்பீர்கள். 7வது வீட்டோனும். குருவும் பலம் பெற்றிருந்தால். நீங்கள் சுறுசுறுப்பான பிஸினெஸ் செய்து கொண்டிருப்பீர்கள். உங்கள் லக்னம் மேஷமாக இருந்தால் |