| 1ஆம் வீட்டில் ராகு இருந்தால் பலன் |
| ராகு லக்னத்தில் அமர்ந்திருப்பதால். நீங்கள் பிறக்கும் போது கஷ்டமான சூழ்நிலை இருந்திருக்கும். அழகான உருவ அமைப்பைப் பெற்றவர் நீங்கள். மிகப் பிரபலமாவீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு சமயத்தில் கடக்க முடியாத சங்கடங்களைச் சந்திப்பீர்கள். அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்திற்கு ஆளாவீர்கள். இயற்கைக்கு விரோதமான உங்கள் கருத்துக்கள் அநாவசியமான சில வி |