நெப்ட்யூன் கும்ப ராசியில் இருந்தால் பலன் |
கும்பத்தில் நெப்ட்யூன் இருப்பது நல்ல இடம்தான். சுக்கிரன் சுபனாக இருந்தால் சங்கீதத்தில் வித்வானாவீர்கள். பியானோ வாசிக்கக் கூடும். அல்லது தந்தி வாத்தியங்களான வயலின் போன்றவற்றில் திறமை வெளிப்படும். நீங்கள் சிறந்த கவிஞனாகவோ அல்லது சங்கீதக் குழுவின் மேற்பாளராகவோ. வழிகாட்டியாகவோ விளங்குவீர்கள் பண்பான மனிதர்களின் சிநேகிதத்தை விரும்புவீர்கள். உங்களைச் சற்றி |