உங்கள் ஜாதகத்தில் புதன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் மிகவும் தீவிர ஆன்மீக வாதியாக இருப்பீர்கள். நீங்கள் அதிகம் படிக்காதவராக இருந்தும் கூட. கடின உழைப்பினாலும். நேர்மையினாலும் உச்ச கட்டத்தை அடைவீர்கள். நீங்கள் வரவு. செலவு கணக்கு தொழிலுக்கு தலைமை அதிகாரியாவீர்கள். நீங்கள் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் அல்லது நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளால் அவதிப்படுவீர்கள். நீங்கள் உங்கள் உடம்பின் கவனிப்பை அலட் |