புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
கூட்டு வியாபாரம் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் உங்கள் திறமை நன்கு பிரகாசிக்கும். ஆசிரியர். நடிகர். எழுத்தாளர். மருத்துவர் ஆகிய ஏதோ ஒரு தொழிலில் பெயரும் புகழும் கிடைக்கும். 32 வயது வரை சுமாரான காலம் தான். ஆகையால் 32 வயது வரை எந்தப் பெரிய ஒரு தொழிலும் ஆரம்பிக்கக் கூடாது. பணம் சம்பாதிக்க மாட்டீர்கள். ஆனால் பெருமையும். பொதுமக்களிடம் கௌர |