ராகு கடக ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் ராகு இருக்கும் இடம் கடகம். உங்கள் ஜன்ம லக்னம் துலாம் அல்லது ரிஷபமானால். இது நல்ல ஸ்தானம்தான். ஆனால் கும்ப லக்னமானால் கணவன்-மனைவி உடல் நலம் பாதிக்கப்படும். சந்திரன் சுபகாரகனாக இருந்தாலோ. குரு. சுக்கிரன் பார்த்தாலோ உங்கள் நிதி நிலைமை நன்கு முன்னேற்றம் ஏற்படும். தூரதேசங்களிலிருந்தும். அயல்நாட்டிலிருந்தும் லாபகரமான செல்வ வர |