உங்கள் ஜாதகத்தில் புதன் உத்ரட்டாதி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நல்ல குடும்பம். நிறைய செல்வம். எராளமான குழந்தைகள் உங்களுக்கு உண்டு நீங்கள் அரசாங்கத்தில் வேலை பார்ப்பீர். பாவக் கிரஹங்கள் பார்வையிருந்தால் மிகவும் தாழ்த்தப்பட்டவர்கள் செய்யும் வேலையைச் செய்ய வேண்டிவரும். |