பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
நீங்கள் மாசற்ற பதிவிரதையாக இருந்தாலும். உங்கள் கணவர். அதைப் பின்பற்றக் கூடியவரல்ல. நீங்கள் உங்கள் விருப்பங்களை வெளிப்படையாக கணவரிடமும். உறவினர்களிடமும் தெரிவிக்க வேண்டும். எதைப்பற்றியாவது உங்களுக்குத் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் இருந்தால் அதை வெளிப்படுத்துவது நல்லது இல்லையேல் பிறர் உங்களைப் பற்றி தவறாக நினைப்பார்கள். நீங்கள் நிறைய பேச ஆசைப்படுவீர்கள் |