4ஆம் வீட்டில் யுரேனஸ் இருந்தால் பலன் |
யுரேனஸ் உங்கள் நான்காம் வீட்டில் இருப்பது. வாழ்க்கை முழுவதும் எதிர்பாராக இடங்களிலிருந்தும். திடீர் திருப்பங்களினாலும் ஏதேனும் தொல்லைகள் சந்திக்க நேரும். பெற்றோரில் ஒருவரே உங்கள் சங்கடங்களுக்குக் காரணமாகலாம். ஒரு இடத்தில் நிரந்தரமாக இருக்க முடியால். அடிக்கடி வீடு மாற்ற நேரிடும். நீங்கள் பிறக்கும் போதோ அல்லது உங்கள் பிறந்த ஊரிலோ சந்தர்ப்பத்தில் சதிய |