புதனும் புளுட்டோவும் கோணத்தில் இருந்தால் பலன் |
எதையும் சுலபமாக விடாதவரும் எந்தப் பிரச்சினையும் தீரும் வரை ஓய மாட்டீர்கள். ஆழ்ந்த கவனமும். கூரிய அறிவும். தான் நினைத்தவற்றை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறும் ஆற்றலும் உங்கள் பலமாகும். இவை ஆதரவாளர்களை வளர்க்கும். |