உங்கள் ஜாதகத்தில் புதன் மூலம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சுக்கிரனும். ராகுவும் இங்கு இருந்தால் ஆரம்பத்தில் இன்ஜினியராக இருப்பீர்கள். பின் தொழில் மாறி தானே இயந்திரப் பாக உற்பத்தி செய்ய ஆரம்பிப்பீர்கள். மொத்தத்தில் மகிழ்ச்சியாக வாழ்க்கை புதன் தனியாக இருப்பின் சர்க்கார் துறையில் சாதாரண உத்தியோகத்தில் இருப்பீர்கள். |