| சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| நீங்கள் புத்திசாலி அமைதியை விரும்புகிறவர்கள். சந்திரனை. சனி பிடித்தால் அதாவது 180 டிகிரி அல்லது 155 டிகிரிக்குள் கிரஹ மண்டலத்திலிருந்து பார்த்தால். அல்லது சனியும் சந்திரனும் சேர்ந்திருந்தால். நீங்கள் கெட்டிக்காரர். பிறரை மதிக்காதவர்கள். பிறர் உணர்ச்சிகளை லட்சியம் செய்ய மாட்டீர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் என்னவென்றால் |