குரு மிதுன ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் குரு இருக்குமிடம் மிதுனம் அதனால் சாந்தமான எளிய சுபாவமும். மரியாதையான நடத்தையும். சாத்வீகமான தோற்றமும். நல்ல குறும்பான பேச்சும் உடையவர் நீங்கள். கல்வியில் ஆர்வமுள்ளவர் சிற்றின்ப பிரியர். ஆனால் உங்களுடைய உறவுகள் (எதிர் வர்க்கதினருடன்) திருப்திகரமாக இருக்காது. இந்த கிரஹ நிலை உங்கள் தாயாரின் நலனுக்கு அநுகூலமானதில்லை. சூழ்நிலை காரண |