ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
உங்களால் இல்வாழ்க்கையை முழுமையாக அநுபவிக்க இயலாது. கணவனைப் பிரிந்தோ அல்லது கணவர் சம்பந்தப்பட்ட வேறு சில பிரச்சினைகளாலோ சந்தோஷம் பாதிக்கப்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம் பரம்பரை பழக்க வழக்கங்களை விடாமல் பின்பற்றுவீர்கள். ரேவதி அல்லது உத்திரட்டாதியில் பிறந்தவரை மணம் செய்து கொண்டால் முழுமையான சந்தோஷமும். திருப்தியும் கிட்டும். |