உத்ராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
சாதாரணமாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்கு படித்தவர்கள். நீங்கள் ஆசிரியை. பாங்க் வேலையாளர் அல்லது தர்மஸ்தாபத்தில் வேலை செய்பவர். புதனும் சந்திரனும் சேர்ந்திருந்தால். நீங்கள் பிரசுரகர்த்தா அல்லது எழுத்தாளராகப் பணம் சம்பாதிப்பீர்கள். |