உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சித்திரை நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
ஓரே மாதிரியான குரலும். பேச்சும் உடையவர்கள். வயிற்றுபோக்கு. வாந்திபேதி அல்லது ஹெர்ரியாவால் கஷ்டப்படுவீர்கள். இது லக்னமாகி சூரியன் எதிரில் இருந்தால் வயிறு சம்பந்தமான சங்கடங்கள் தோன்றும். |