குருவும் ராகும் கேந்திரத்தில் இருந்தால் பலன் |
மிகவும் அன்பானவரான உங்கள் வாழ்க்கையில். அதிர்ஷ்டமும் சந்தர்பங்களும் உங்களைத் தேடி வரும். புதிய எண்ணங்களை உருவாக்கி நடைமுறைப் படுத்துவீர்கள். மற்றவர்களிடமிருந்து கற்கும் நீங்கள். குறிப்பாக குழந்தைகளிடமிருந்து கற்று முன்னேறுவீர்கள். |