உங்கள் ஜாதகத்தில் சூரியன் பூரம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
தண்ணீர் துறை சம்பந்தமான பொருட்கள் மூலமோ அல்லது ஆஸ்பத்திரிக்குத் தேவையான தொழில்துறையிலோ பணம் சம்பாதிப்பீர்கள். கண் உபாதை. உஷ்ண பாதிப்பு. வீக்கம் இவைகளால் கஷ்டப்படுவீர்கள். இதே இடத்தில் கேதுவும் இருந்தால். ஊர்திகளைச் செம்மைப்படுத்துகிறவராகவோ அல்லது பொறியாளராகவோ இருப்பீர்கள். |