சூரியனும் சனியும் கேந்திரத்தில் இருந்தால் பலன் |
குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும். மற்ற விஷயங்களில் தீர்கக் கூடிய பிரச்சினைகளாக விளங்கும் மற்றவர்களிடமிருந்து உதவிகள் கிடைக்காததால் நீங்கள் தாழ்வு மனப்பான்மையும். எதிர் மறையான எண்ணங்களும் ஏற்படும். இவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் உங்கள் குறிக்கோளையும் சுய மரியாதையையும் தக்க வைப்பீர்கள் உடல் நலத்தில் அக்கறை தேவை. |