| உங்கள் ஜாதகத்தில் கேது மிருகசீருடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| பொல்லாத நண்பர்கள். மனிதர்கள் இவர்களை விட்டு தள்ளியே இருக்க வேண்டும். சிறிய பொறி போன்ற தூண்டுதலில் உணர்ச்சி வசப்பட்டு ஆத்திரப்படுவீர். இது சண்டைகளில் கை கலப்பில் போய் முடியும். உடல் நலத்தில் கவனம் வேண்டும். சுகமான வாழ்க்கையும் நிறைய சொத்துக்களும் இருக்க வாய்ப்பு உண்டு. |