குளிகன் ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 11வது இடத்தில் குளிகன் இருந்தால். நீங்கள் மிகச் சிறந்த புத்திசாலி. அதோடு திறமைசாலியும் கூட உங்களுடைய மூத்த சகோதரர்கள் கூட உங்கள் உறவு சுமுகமாக இருக்காது. ஆனால் நீங்கள் செல்வந்தராகவும். அதிகாரம் பெற்றவாகவும் இருப்பீர்கள். நீங்கள் உயர்ந்த லட்சியங்களையும். ஆசைகளையும் உடையவர்கள். சிறந்த தலைவராக இருக்கும் தகுதியும் உடையவர்கள் நீங் |