| ஐந்தாம் அதிபதி 6ஆம் வீட்டில் |
| 6ல் இருந்தால்:
பெற்ற பிள்ளைகளுடனேயே விரோதம் உண்டாகும். குழந்தை பாக்கியம் குறைவு.
தத்துப் பிள்ளை எடுத்து வளர்க்க வேண்டியவர்.
பொதுவிதி. தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள
கிரகஅமைப்புக்களை வைத்து இந்தப் பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம் கிரக
சேர்க்கைகள், மற்றும் கிரக பார்வைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும் |