| சூரியன் காரகத்துவம்
அப்பா, மகன், கிங், பிரதமர், ஜனாதிபதி, நிர்வாகி, முதலமைச்சர், அரசு. அதிகாரிகள், அரசியல்வாதிகள், சோல், கடவுள், பெயர், புகழ், பொலிவு, தலைநகரம், பவர், அரண்மனை, வலது கண், வலது பக்கத்தில், ஹவுஸ் வலது பக்க விண்டோஸ்.
தந்தை. எலும்பு. உள் உஷ்ணம். மூத்த மகன். கௌரவம். நம்பிக்கை. நாணயம். மலை மேடான பகுதி. மச்சு. கோட்டைகள். லாட்ஜ்கள். அதிகாரத் தன்மை. தலைமை பொருப்பு. நாட்டின் நிதியை பெறுக்கக்கூடியவைகள். நாட்டின் நிதி நிறுவனங்கள். அரசு. அரசு சார்புடைய நிறுவனங்கள். அரசு. அரசு சார்புடைய இடங்கள். ஆண்மீகத் தலைவர். வணிக வளாகம். தொகுப்பு வீடுகள். நிரந்தர வருமானம் தரும் வாடகை வீடுகள். அரசியல், கோபம். காடுகள். வலது கண். சத்ரியன். தொந்தரவு செய்யாத நெருப்பு. திருமணத்திற்குப் பின் மாமனார். பகல். பொற்கொல்லர். கடன் கொடுப்பவர் மற்றும் பெறுபவர் (அரசு சார்பில்) ஆங்கில மருத்துவம். குற்றம். குற்றம் தீர்க்க அரசு நடவடிக்கை. அரசியல் தலைவர்கள். ஊரின் பெரிய மனிதர்கள். மாடி வீடு. சிவம். சித்த மருத்துவம் (சூரிய உச்சம்). தண்டுவடம். வட்ட வடிவமான தங்கை நகைகள். அடிவயிறு. இருதயம். கிட்டத்துப் பார்வை. தூரத்துப் பார்வை. வைரம் பாய்ந்த மரங்கள். ஆலயங்கள். மிக்க காரங்கள் (மிளகாய் இல்லாத) கூரை. பந்தல்,உடல் (Body) காரகன்.
|